முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம் வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும் மொழி ஆய்வில் முற்றாக…

0

தம் வாழ்நாள் முழுவதும் அல்லும் பகலும் மொழி ஆய்வில் முற்றாக மூழ்கி முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் படைத்து தமிழே உலகின் முதல்மொழி! தமிழனே உலகின் முதல் மாந்தன் என்று நிறுவியவர்!

தமிழ் மீட்சியே தமிழின எழுச்சி என்று போதித்த சான்றோன்!

(1/2)

செந்தமிழ் மீட்பர்! நமது ஐயா மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவுநாள் இன்று (15-01-2021).

அவர் நினைவைப் போற்றும் இவ்வேளையில் சிதைந்து அழிந்து கொண்டிருக்கிற நம் தாய்த் தமிழை மீட்சியுறவைக்க ஒவ்வொரு தமிழ்மகனும் அரும்பாடாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி -கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சி – பொங்கல் விழா கொண்டாட்டம்
அடுத்த செய்திஎம்முயிர் தமிழ் காக்க நடைபெற்ற எழுச்சிமிகு மொழிப்போரில் தம்முயிர் ஈந்த…