நாமக்கல் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
நாமக்கல் சட்டமன்ற தொகுதி கொசவம்பட்டி பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
செங்கம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14,04,2021 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருஉருவ...
நம்பிக்கையோடு நில்லுங்கள்! உறுதியாக நாம் வெல்வோம்!
நம்பிக்கையோடு நில்லுங்கள்!
உறுதியாக நாம் வெல்வோம்!
View original post on X ↗
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், பெருந்தொற்று – மரபில் வழியுண்டு…
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
பெருந்தொற்று - மரபில் வழியுண்டு
இணையவழிக் கருத்தரங்கம்
இன்று 30-04-2021 மாலை 6 மணி
உரைநலம்: ஆசான் அன்புத்தம்பி ம.செந்தமிழன்
ஒருங்கிணைப்பு: வீரத்தமிழர் முன்னணி
நேரலை: தமிழம் வலையொளி
https://youtu.be/mE3cpX6qBZ8
அனைவரும் பங்கேற்று பயன்பெறுக! https://x.com/SeemanOfficial/status/1388064569776476166/video/1
▶ Play Video...
தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய…
தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய அன்புச்சகோதரர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
View original post...
திருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
திருப்பூர் வடக்கு தொகுதியின் சார்பாக 14.04.2021 அன்று குமரன் காலனி மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட வலியுறுத்தி தமிழக...
செய்தி: காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு சீமான் கடிதம் | நாம் தமிழர் கட்சி
மாண்புமிகு தமிழக முதல்வர்...
திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 18.04.2021 அன்று பொங்குபாளையம் பகுதிகளில் ஏற்கனவே நட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குதல்
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15 வேலம்பாளையம் பகுதியில் 19.04.2021 அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது
காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும்…
காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று அம்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க @CMOTamilNadu அவர்களுக்கு கோரிக்கை...









