முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய…

0

தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய அன்புச்சகோதரர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திஅன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம், பெருந்தொற்று – மரபில் வழியுண்டு…