செங்கம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

76

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14,04,2021 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருஉருவ சிலைக்கு செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மலர்மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்துப்பட்டது,

முந்தைய செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திநாமக்கல் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு