அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும்…

அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது அதிகாரவர்க்கத்தின் அத்துமீறலுக்கெதிராகவும், ஆளும் ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கெதிராகவும் வாழ்வின் இறுதிக்காலம் வரை தனியொரு மனிதராக நின்று உறுதியாகப் போராடிய சமூகச்செயற்பாட்டாளர் ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள். (1/3) View original post...

முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக...

மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும்! – சீமான்...

மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு…

மக்களுக்கான போராட்டக் களங்களிலும், துயர்துடைப்புப் பணிகளிலும் முன்பைவிடப் பன்மடங்கு உள்ளவேட்கையோடு பேரெழுச்சியாக நாம் தமிழர் கட்சி பணியாற்றும். மக்கள் மன்றங்களில் வலிமையாகக் குரலை ஒலிக்கச்செய்து எதிர்க்கட்சியாக மக்கள் மனங்களில் நிலைபெறும்! https://bit.ly/2PLUYLs View original post...

நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர்…

நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஐயா நெல்லை பதூர் ஜமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும் பெருந்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நாம்...

உழைப்பால் உலகையே உருவாக்கிய உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம்! – சீமான் வாழ்த்து

அறிக்கை: தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகையே உருவாக்கிய உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம்! – சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி தங்களது உதிரத்தை வியர்வையாகச் சிந்தி ஒவ்வொரு...

தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும்…

தங்களது உதிரம் சிந்தும் அளப்பரிய உழைப்பால் உலகைக் கட்டமைத்த உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, அனைவருக்கும் உழைப்பாளர் தினப் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! https://bit.ly/3e2VaPL #MayDay2021 | #LabourDay2021 உழைப்பாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! போராடிப் பெற்ற...

எளியவர்கள் நாம் பெறுகிற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை! அப்பழுக்கற்ற உங்கள் வியர்வையினால் விளைந்தவை! – நாம் தமிழர் உறவுகளுக்கு...

நாள்: 30.04.2021 என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் 2021, நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. கடுமையான உங்களது உழைப்பு மாபெரும்...

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021  அன்று மரக்கன்றுகள் வழங்குதல்  மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்...

செய்யூர் தொகுதி – திருப்போரூர் தொகுதி -இரட்டை படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டை படுகொலை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு  மாவட்டம், செய்யூர் தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு பசுபதிகோவில்,அய்யம்பேட்டை,                     ...