ஓசூர் தொகுதி சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா பேரிடர்
காரணமாக சாலையோரம் இருக்கும் மக்களுக்கு உணவளித்தோம்.
##########################
ஓசூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி
ஓசூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் தொடர் நிகழ்வுகளின் நான்காம் நாள் களப்பணி..
ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்வில் களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்...
நிகழ்வின் நெகிழ்வில் விருகைத்தொகுதி...
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
அண்ணாநகர் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்
நிகழ்வு : 2️⃣3️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்
மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி
உறவுகளுக்கு 🙏
இன்று காலை 01/06/2021 செவ்வாய்கிழமை 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,
எம் எம் டி ஏ,...
பத்மநாதபுரம் தொகுதி கொரோனா தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)
31-05-2021 அன்று களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட மேலபத்தை, கல்லுங்கடி ஊர்களில் நாம் தமிழர் உறவுகள் சார்பாக கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
9003992624
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் - நாசரேத்
(1 ஜூன்) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 53 பேருக்கு மதிய உணவாக தக்காளி சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்
01/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி 3 மற்றும் 4 சார்பாக 5ம் நாளாக காலையில் தாதகாபட்டி, காமராசர் நகர், குலாலர் மண்டபம் அருகிலும் பின்பு மாலையில் மூனாங்கரடு கிராம நிர்வாக...
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி,மானூர் மேற்கு ஒன்றியம்,வேளார்க்குளம், கருவநல்லூர், மேலக்கருவநல்லூர் ஆகிய கிராமத்தில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.
கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்:
_கடையநல்லூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக மக்கா நகர் பகுதியில்_ 🇰🇬
கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர்...
செஞ்சி தொகுதி அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்.
செஞ்சி வடக்கு ஒன்றியத்தைச் சார்ந்த ஜம்போதி ஊராட்சி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி உறவுகளால் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு.