கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
_கடையநல்லூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக குமந்தாபுரம் பகுதியில்_ 🇰🇬கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட *குமந்தாபுரம்* பகுதியில் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்...
பரமக்குடி தொகுதி மரக்கன்று நடுதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியம் கீழக்கோட்டை கிளையில் மரக்கன்றுகள் நடப்பட்டது .
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
8489046372
விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி, பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வுகளின் ஐந்தாம் நாள் களப்பணி. ஆதரவற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துவதில் மகிழ்வெய்துகிறது.
விருகம்பாக்கம் தொகுதி
நாம்தமிழர்கட்சி.
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.
தன் இசை மேதமையால் உலகை வென்ற ஒப்பற்ற தமிழன்! உலகின்…
தன் இசை மேதமையால் உலகை வென்ற ஒப்பற்ற தமிழன்!
உலகின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழன் தலைசாய்த்துக் கொள்ளும் இசையின் தாய்மடி!
ஈடு இணையற்ற இசைமேதை!
எம் மண்ணின் பெருமை!
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு,
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
View...
மணப்பாறை தொகுதி மரக்கன்று நடுதல்
மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மருங்காபுரி நடுவண் ஒன்றியத்தில் உள்ள முதாழ்வார்பட்டி ஊராட்சியில் பசுமை புரட்சி என்னும் திட்டத்தின் மூலம் 31.05.2021 புதன் கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுடன் சேர்ந்து...
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி,பாளை வடக்கு ஒன்றியம் பகுதி, இராமையன்பட்டி ஊராட்சியில் உள்ள அபிஷேகபட்டி கிராமம் முழுவதும் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.
திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
திருநெல்வேலி தொகுதி,மானூர் மேற்கு ஒன்றியம்,சீதபற்பநல்லூர் கிராமத்தில் நமது நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 8428900803.
திருச்செந்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
திருச்செந்தூர் தொகுதி குலசேகரப்பட்டினம் ஊராட்சியில் 30-5-21 அன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பலரும் பயனடைந்த இந்நிகழ்வில் சலீம்-குலசை நகர செயலாளர்
துரை, தமீம் அன்சாரி, முத்து ஆனந்த் - இளைஞர் பாசறை செயலாளர்...
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு...
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://twitter.com/SeemanOfficial/status/1399630674097704961?s=20
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல்...
@News18TamilNadu ஆசிரியரும், ஊடகவியலாளருமான தம்பி மகாலிங்கம் அவர்களின் தந்தையார் ஐயா…
@News18TamilNadu ஆசிரியரும், ஊடகவியலாளருமான தம்பி மகாலிங்கம் அவர்களின் தந்தையார் ஐயா பொன்னுசாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!
@mahajournalist
View original...

