ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! – தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கைப்...

ஒரு மாதம் ஒரு இலட்சம் உறுப்பினர்கள்! - தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் இணையவழி உறுப்பினர் சேர்க்கைப் பரப்புரை தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ்ப்பேரினத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ் இனத்தையும்,...

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க…

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்! https://bit.ly/2TAWx0x View original post on X ↗

எல்லை மீட்புப் போராளி! குமரித்தந்தை! நமது ஐயா மார்சல் நேசமணி…

எல்லை மீட்புப் போராளி! குமரித்தந்தை! நமது ஐயா மார்சல் நேசமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்! நாம் தமிழர்! View original post on X ↗

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்

மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல்

மாணவர் பாசறை சார்பாக திருவெறும்பூர் தொகுதி மலைக்கோயில் பகுதியில் 25/05/2021 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்ணுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சீமை கருவேல மரங்களை அகற்றப்பட்டது.

சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

இராணிப்பேட்டை மாவட்டம்  சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில்  நாம் தமிழர் கட்சி சார்பாக  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

செய்யூர் தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல்

செய்யாறு சட்ட மன்ற தொகுதி , அனக்காவூர் ஒன்றியம் கோவிலூர் கிளை -கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கபட்டது. 

செய்யாறு தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு செய்யாறு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

தட்டாஞ்சாவடி தொகுதி- கோரிக்கை முழக்கம் போராட்ட நிகழ்வு

நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் புதுச்சேரி மாநிலம் ஊரடங்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணநிதியினை வழங்ககோரி மாவட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கோரிக்கையை முன்வைத்து கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.

சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் காவேரிப்பாக்கம் வடக்கு   ஒன்றியம் பாணாவரம் போலி பாக்கம் மைய சாலையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.