புதுச்சேரி – மணவெளி தொகுதி- பசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளி தொகுதியில் தவளக்குப்பம் கடலூர் சாலை பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் உறுப் பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கும்முடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு...

நாகப்பட்டினம் மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித் தாக்குதல்களுக்கும்…

நாகப்பட்டினம் மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச்சூட்டுக்கும், கொலைவெறித் தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்! https://bit.ly/3fmMYdD View original post on X ↗

அரசுக் கட்டிடங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது மட்டும் தமிழை வளர்க்காது….

அரசுக் கட்டிடங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது மட்டும் தமிழை வளர்க்காது. தமிழ்மொழியில் பயில்பவர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் தமிழ்நாட்டு அரசிடம் திட்டங்கள் உள்ளனவா? View original post on X ↗

ஊடகவியலாளர் தம்பி @Senthilvel79 அவர்களின் தந்தை, அப்பா திருநாவுக்கரசு அவர்கள்…

ஊடகவியலாளர் தம்பி @Senthilvel79 அவர்களின் தந்தை, அப்பா திருநாவுக்கரசு அவர்கள் முதுமையின் காரணமாக மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அப்பாவை இழந்துவாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...

சென்னை அரும்பாக்கத்தில் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட பூர்வகுடி மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்

சென்னை அரும்பாக்கத்திலுள்ள இராதாகிருஷ்ணன் நகரில் நீண்டகாலமாக ஆதித்தமிழ்குடியினர் வாழ்ந்துவந்த குடியிருப்புகளை அகற்றி, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (01-08-2021) நேரில் சந்தித்து ஆறுதல்கூறி,...

#SmartCity என்று காரணம் சொல்கிறார்கள், அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு ஆண்டுகள்…

#SmartCity என்று காரணம் சொல்கிறார்கள், அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டு ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் பழுதடைந்த சாலைகளே உள்ளன, அதே போக்குவரத்து நெரிசல், என்ன மாறிவிட்டது? தலைநகரில் தமிழர்கள் இருக்கக்கூடாது என்பதுதான் இவர்களது நோக்கம்....

சென்னை அரும்பாக்கத்தில் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்ட இடத்தில்…

சென்னை அரும்பாக்கத்தில் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்ட இடத்தில் என்ன செய்ய போகிறார்கள்? https://youtu.be/8_Z0Yw-Fyvc #Seeman #Chennai #Arumbakkam View original post on X ↗

அரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில்…

அரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதா? View original...

“தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு, நாடகமே!” இன்று (01-08-2021) இரவு 08…

"தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு, நாடகமே!" இன்று (01-08-2021) இரவு 08 மணிக்கு, #தந்தி தொலைக்காட்சியின் #கேள்விக்கென்ன_பதில் நிகழ்ச்சியில்.. #KelvikkennaBathil #Seeman #ThanthiTV @ThanthiTV View original post on X ↗