ஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் ) கடல் தீபன் நினைவேந்தல்
*ஆத்தூர் சட்டமன்ற தொகுதி* *திண்டுக்கல் நடுவண் மாவட்டம்* தமிழ்த்தேசியப் போராளி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு ஆத்தூர் தொகுதி கிழக்கு ஒன்றியத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.*
*கோ.கேசவன்*
*தொகுதி செய்தி தொடர்பாளர்*
9080469265
ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
_ஆத்தூர் தொகுதி_
_திண்டுக்கல் நடுவண் மாவட்டம்
*மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29-08-21 அன்று திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது . நிகழ்வில் ஆத்தூர் தெற்கு,கிழக்கு,மேற்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர்களும் தாடிக்கொம்பு ,அகரம்,...
கீ வ குப்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்🙏🙏🙏
கீ வ குப்பம் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியத்தில் அலங்காநல்லூர் கிராமத்தில் 29/08/2021 அன்று மாலை 4 மணி முதல் இரவு 7மணி
வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில்...
அரியலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் நகராட்சியில் மாமன்னன் இராசேந்திர சோழன் நினைவு கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.
ஏற்காடு சட்டமன்ற தொகுதி கொடி கம்பம் ஏற்றும் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர்முள்ளிக்குட்டை ஊராட்சியில் கொடிகம்பம் ஏற்றும் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு....
சிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகாசி தொகுதி மம்சாபுரம் பேரூராட்சியின் அவலநிலையை கண்டித்து தொகுதி செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மம்சாபுரம் நகர தலைவர் முருகேசன் செயலாளர் முத்துகிருஷ்ணன்,பொருளாளர் கணேஷ் ராஜ் மாவட்ட செயலாளர்...
திருச்சி மாநகர் மாவட்டம் மாயோன் திருவிழா நிகழ்வு
திருச்சி மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 30 8 21 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் மூதாதை மாயோன் பெரும் புகழை போற்றும்...
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக் கலந்தாய்வு.
விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் பொது உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு நாம்தமிழர்கட்சி தலைமையகமான இராவணன் குடிலில் வைத்து நிகழ்த்தப்பட்டது. தொகுதியின் செயலாளர் மணிகண்டனின் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கலந்து...
இலால்குடி சட்டமன்ற தொகுதி பொதுகலந்தாய்வு கூட்டம்
29.08.2021-ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்ற தொகுதி-புள்ளம்பாடியில் உள்ள வையகரையான் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதியின் கட்டமைப்பு வலுப்படுத்துவது தொடர்பாகவும், வருகிற பேரூராட்சி நகராட்சி தேர்தல் சந்திப்பது...
விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி 129 வது வட்டம் சாலிக்கிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராசேந்திரன் அவர்கள் கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தார்கள்....