ஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் ) கடல் தீபன் நினைவேந்தல்

17

*ஆத்தூர் சட்டமன்ற தொகுதி* *திண்டுக்கல் நடுவண் மாவட்டம்* தமிழ்த்தேசியப் போராளி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு ஆத்தூர் தொகுதி கிழக்கு ஒன்றியத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.*

*கோ.கேசவன்*
*தொகுதி செய்தி தொடர்பாளர்*
9080469265

 

முந்தைய செய்திஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு