வாணியம்பாடி தொகுதி அழகுமுத்துகோன் வீரவணக்க நிகழ்வு

*மாவீரன் அழகுமுத்துக்கோன்* அவருடைய நினைவைப் போற்றி, அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இடம்_ நடு பட்டறை, தேவஸ்தானம் ஊராட்சி, வாணியம்பாடி தொகுதி..... இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

வாணியம்பாடி தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

நமது பாட்டனார் மாவீரன் *தீரன் சின்னமலை* அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. #திருப்பத்தூர்_கிழக்கு_ஒன்றியம் #வாணியம்பாடி_தொகுதி #நாம்_தமிழர்_கட்சி #vaniyambadi இவண் இ.சுரேஷ் ஆண்டனி 9042146018  

வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

  வளையாம்பட்டு ஊராட்சியில் அடுத்தகட்ட நிகழ்வை முன்னெடுக்க கரிகாலன் வினோத் மற்றும் பொறுப்பாளர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. இவண் கரிகாலன் வினோத் 9042146018  

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல்…

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர், தம்பி தங்கவேலு மாரியப்பன் அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்ற செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். (1/3) @189thangavelu View original...

குடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு

29.08.21 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணம்பட்டு நடுவன் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்லலகுப்பம் ஊராட்சியில் , கொடிகம்பம் நடும் ,மற்றும் புலிகொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இப்படிக்கு குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை பிரியன் 8825533452  

குடியாத்தம் தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு

| புலி கொடிக்கம்பம் ஏற்றும் நிகழ்வு | 29.08.21 குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேர்ணம்பட்டு நடுவன் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரவக்கல் ஊராட்சியில் , கொடிகம்பம் நடும் ,மற்றும் புலிகொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இப்படிக்கு குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை பிரியன் 8825533452  

திருச்சி கிழக்குத் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு.

திருச்சி கிழக்குத்தொகுதியினர் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை முன்னெடுப்பில்* *மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின்...

ஆத்தூர் (சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு.

29/08/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தொகுதி, பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு தாண்டானூர் ஏரிக்கரை முனியப்பன் கோவிலில்...

ஆரணி தொகுதி அக்கா செங்கொடி வீர வணக்க நிகழ்வு

ஆரணி சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று நடைபெற்ற புதிய அலுவலக திறப்பு நிகழ்வில் போளூர் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சார்பாக அக்கா செங்கொடி அவர்களுக்கு வீர வணக்கம் செல்லுத்தப்பட்டது நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பப்...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் 3 அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன் உயிரை ஈகம் செய்த வீரத்தமிழச்சி செங்கொடிக்கு படம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் நமது...