முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா…
முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து நேரில் சென்று ஐயாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில்...
சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! https://bit.ly/3zD3n5M
சங்கத்தமிழ் இலக்கியங்களை 'திராவிடக்களஞ்சியம்' என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது!
https://bit.ly/3zD3n5M
View original post on X ↗
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான…
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
(1/2)
View original...
நேரலை | 01-09-2021 வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் |…
நேரலை | 01-09-2021 வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் | தமிழ்த்தேசியப் போராளி ஐயா தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு - தலைமையகம் (சென்னை ) https://x.com/i/broadcasts/1mnxeagqlmRxX
View...
சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று்…
சமூக நீதிக்கு எதிரான 'நீட்' தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றுவோம்!
தங்கையின் நினைவைச் சுமந்து, கல்வியுரிமையை வென்றெடுக்க...
தமிழ்த்தேசியப் போராளி நமது ஐயா பொன்பரப்பி தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!…
தமிழ்த்தேசியப் போராளி
நமது ஐயா பொன்பரப்பி தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
அன்னைத் தமிழ்நிலம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை அடித்து…
அன்னைத் தமிழ்நிலம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக
அந்நிய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டிய புரட்சியாளர்!
தமிழனின் வீரத்தையும் மானத்தையும் நெற்கட்டும் செவலில் நிலைத்த புகழோடு நிறுவிய பெருந்தகை!
வீரமிகு நமது பாட்டனார்
பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம்!
நாம் தமிழர்!
View original post...
துறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் விழா
துறைமுகம் தொகுதி 59வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக்கொடி ஏற்றப்பட்டது வந்து தலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் தொகுதி செயலாளர் பிரபாகரன் அவர்களும் தொகுதி பொருளாளர் அண்ணன்...
கீ வ குப்பம் தொகுதிசெங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
கீ வ குப்பம் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியத்தில் மேல்ஆலத்தூர் பகுதியில் 28/08/2021 அன்று காலை 10 மணிக்கு வீரதமிழச்சி செங்கொடிக்கு புகழ் வணக்கம் செய்யப்பட்டது இதில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழ்...
அந்தியூர் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு நிகழ்வு
*ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை மேற்கு ஒன்றியத்தில்* உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு களப்பணி இன்று *வெள்ளித்திருப்பூர், ரெட்டிபாளையம், சென்னம்பட்டி, கொமராயனூர்* ஆகிய பகுதிகளில் இன்று களப்பணி நடைபெற்றது...





