சிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு ஆகஸ்ட் 28, 2021 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.
இந்நிகழ்வு கீழ்க்காணும் கண்டனங்களை...
சிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் 29, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் மகளிர் பாசறை சார்பாக திருத்தங்கல் பறையிசை பயிற்சி பள்ளியில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு...
இராணிப்பேட்டை தொகுதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தல்
24-08-2021 அன்று காலை 11 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் சட்டவிரோதமாக மக்கள் உயிரை குடிக்கும் மேல்விஷாரம் பொது தொல் தொழிற்சாலை தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூட சொல்லி...
சேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
01.09.2021
கொல்லிமலை
கொல்லிமலை நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், பாட்டனார் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் செலுத்தி பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.
சுற்றறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக (மாவட்டவாரியாக கலந்தாய்வுக் கூட்டம்)
க.எண்: 2021090196
நாள்: 01.09.2021
சுற்றறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக (மாவட்டவாரியாக கலந்தாய்வுக் கூட்டம்)
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கான நாம் தமிழர் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி தலைவர்-செயலாளர்களுடன், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை...
பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம் – பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
செய்திக்குறிப்பு: பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்கம் - பொன்பரப்பி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல் - சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டுப் பிறந்தநாளும்,...
வேலைவாய்ப்பின்மை, தொழில் முடக்கம், பணவீக்கம், அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வு என நாட்டின்…
வேலைவாய்ப்பின்மை, தொழில் முடக்கம், பணவீக்கம், அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வு என நாட்டின் பொருளாதார நிலை மக்களை நேரிடையாக வாட்டி வதைக்கும் இக்கொடிய நிலையில் மீண்டும் எரிகாற்று உருளையின் விலையை பாஜக அரசு உயர்த்தியிருப்பது ஈவிரக்கமற்றக்...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் மறைவு! – சீமான் நேரில் சென்று ஆறுதல்
செய்திக்குறிப்பு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது துணைவியார் மறைவு - சீமான் நேரில் சென்று ஆறுதல் | நாம் தமிழர் கட்சி
https://twitter.com/NaamTamilarOrg/status/1432972010875883527?s=20
முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி...
சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்
சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு 'திராவிடக் களஞ்சியம்' எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, 'திராவிடக்களஞ்சியம்' என அடையாள மாற்றம் செய்ய முயலும்...
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்…
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப் போராளி ஐயா பொன்பரப்பி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (01-09-2021) தலைமை அலுவலகத்தில்...





