வேலைவாய்ப்பின்மை, தொழில் முடக்கம், பணவீக்கம், அத்தியாவசியப்பொருட்களின் விலையுயர்வு என நாட்டின் பொருளாதார நிலை மக்களை நேரிடையாக வாட்டி வதைக்கும் இக்கொடிய நிலையில் மீண்டும் எரிகாற்று உருளையின் விலையை பாஜக அரசு உயர்த்தியிருப்பது ஈவிரக்கமற்றக் கொடுஞ்செயல்.
https://bit.ly/3kLFh2b


