முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்…

1

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப் போராளி ஐயா பொன்பரப்பி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (01-09-2021) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. https://youtu.be/Mzeb-wkdVe8

முந்தைய செய்திமுன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா…
அடுத்த செய்திசங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது! – சீமான் கண்டனம்