முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்னைத் தமிழ்நிலம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை அடித்து…

0

அன்னைத் தமிழ்நிலம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக
அந்நிய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டிய புரட்சியாளர்!

தமிழனின் வீரத்தையும் மானத்தையும் நெற்கட்டும் செவலில் நிலைத்த புகழோடு நிறுவிய பெருந்தகை!

வீரமிகு நமது பாட்டனார்
பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதுறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் போராளி நமது ஐயா பொன்பரப்பி தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!…