முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று்…

1

சமூக நீதிக்கு எதிரான 'நீட்' தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றுவோம்!

தங்கையின் நினைவைச் சுமந்து, கல்வியுரிமையை வென்றெடுக்க உறுதியேற்போம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதமிழ்த்தேசியப் போராளி நமது ஐயா பொன்பரப்பி தமிழரசன் அவர்களுக்கு வீரவணக்கம்!…
அடுத்த செய்திநேரலை | 01-09-2021 வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் |…