இலால்குடி சட்டமன்ற தொகுதி பொதுகலந்தாய்வு கூட்டம்

23

29.08.2021-ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்ற தொகுதி-புள்ளம்பாடியில் உள்ள வையகரையான் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதியின் கட்டமைப்பு வலுப்படுத்துவது தொடர்பாகவும், வருகிற பேரூராட்சி நகராட்சி தேர்தல் சந்திப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.
அடுத்த செய்திவிருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக் கலந்தாய்வு.