க.எண்: 2025030133
நாள்: 04.03.2025
அறிவிப்பு:
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | தொகுதி – வாக்கக எண் |
காஞ்சிபுரம் மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | அ.தமிழ்வேள் பாரி | 01342390710 | உத்திரமேரூர் – 59 |
துணைத் தலைவர் | மா.மதியரசு | 01356732394 | ஆலந்தூர் – 164 |
துணைத் தலைவர் | தா.ராமு | 01386931835 | காஞ்சிபுரம் – 251 |
துணைத் தலைவர் | கா.சரவணன் | 01462502988 | திருப்பெரும்புதூர் – 173 |
செயலாளர் | மு.விஜயன் | 12857319057 | திருப்பெரும்புதூர் – 34 |
இணைச்செயளர் | சு.கார்த்திகேயன் | 17969651824 | காஞ்சிபுரம் – 297 |
இணைச்செயளர் | இரா.கார்த்திகேயன் | 16616933806 | ஆலந்தூர் – 327 |
இணைச்செயளர் | வெ.பார்த்திபன் | 01363535450 | உத்திரமேரூர் – 32 |
துணைச் செயலாளர் | ச.நாகராஜன் | 14024513459 | உத்திரமேரூர் – 177 |
துணைச் செயலாளர் | ப.சரவணன் | 14492475419 | திருப்பெரும்புதூர் – 96 |
துணைச் செயலாளர் | கோ.பிரேம் குமார் | 10511407289 | காஞ்சிபுரம் – 95 |
பொருளாளர் | சோ.மைக்கேல் ராஜ் | 16457591706 | திருப்பெரும்புதூர் – 299 |
செய்தித் தொடர்பாளர் | செ.அசோக் | 01363107951 | உத்திரமேரூர் – 85 |
செங்கல்பட்டு மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | தா.ரேணியஸ் | 01336283877 | தாம்பரம் – 311 |
துணைத் தலைவர் | சு.மாதவன் | 17626937747 | பல்லாவரம் – 284 |
துணைத் தலைவர் | சீ.மோகன் ராஜ் | 01341313247 | திருப்போரூர் – 268 |
துணைத் தலைவர் | கி.நித்தியானந்தம் | 13369430829 | மதுராந்தகம் – 231 |
துணைத் தலைவர் | கோ.சேட்டு | 12631889009 | செங்கல்பட்டு – 223 |
செயலாளர் | இரா.பிரகாஷ் | 01523901349 | மதுராந்தகம் – 230 |
இணைச் செயலாளர் | ஆ.முரளி | 01334355344 | பல்லாவரம் – 399 |
இணைச் செயலாளர் | அ.கண்ணன் | 01440696058 | தாம்பரம் – 222 |
இணைச் செயலாளர் | இர.இராஜ்குமார் | 12265267270 | செங்கல்பட்டு – 36 |
இணைச் செயலாளர் | சே.கமலக்கண்ணன் | 16678742789 | திருப்போரூர் – 98 |
இணைச் செயலாளர் | ப.கிருஷ்ணமூர்த்தி | 13233201583 | செயயூர் – 79 |
துணைச் செயலாளர் | ஆ.ஜெயச்சந்திரன் | 10286082324 | பல்லாவரம் – 26 |
துணைச் செயலாளர் | கெ.வீர ராகவன் | 11521008349 | திருப்போரூர் – 142 |
செங்கல்பட்டு மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | |||
துணைச் செயலாளர் | வே.ஐயப்பன் | 13822576899 | மதுராந்தகம் – 226 |
பொருளாளர் | லூ.டேனியல் ஐசக் | 15710382245 | தாம்பரம் – 378 |
செய்தித் தொடர்பாளர் | இரா.செல்வ குமார் | 16643315455 | பல்லாவரம் – 329 |
கடலூர் மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | |||
தலைவர் | நா.சாதிக் பட்சா | 03460234307 | பண்ருட்டி – 101 |
துணைத்தலைவர் | கா.இராமசந்திரன் | 03505887002 | புவனகிரி – 46 |
துணைத்தலைவர் | ஆ.சக்திவேல் | 03465753012 | சிதம்பரம் – 87 |
செயலாளர் | ச.குமரவேல் | 03458489306 | குறிஞ்சிப்பாடி – 89 |
இணைச்செயலாளர் | சி.முருகேசன் | 03459455021 | நெய்வேலி – 135 |
துணைச்செயலாளர் | நா.சிவா | 03465410636 | சிதம்பரம் – 35 |
பொருளாளர் | த.சுகந்தன் | 03457436137 | கடலூர் – 135 |
செய்தித் தொடர்பாளர் | ம.இரமேஷ் குமார் | 13221513237 | கடலூர் – 209 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் மாவட்டத் தொழிற்சங்கப் பேரவைப் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி