சிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அரங்கேற்ற நிகழ்வு
சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி பள்ளியில் பயின்றவர்களின் அரங்கேற்ற நிகழ்வு ஆகஸ்ட் 29, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய...
அரியலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் நகராட்சியில் மாமன்னன் இராசேந்திர சோழன் நினைவு கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி பனைவிதை சேகரிப்பு
(29.08.2021) அன்று பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் நம்முடைய உறவுகள் ஒன்றிணைந்து பனைவிதை சேகரிப்பில் ஈடுபட்டு 2000 -க்கும் அதிகமான பனைவிதைகளை சேகரித்தனர்.இந்நிகழ்வு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முருகேசன், இணை செயலாளர்...
பல்லாவரம் தொகுதி முல்லை நில வேந்தன் மாயோன் சுவரொட்டிகள் ஓட்டும் நிகழ்வு
*பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு*:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம்.
ஆயர் குல தலைவன்,முல்லை நில வேந்தன் மாயோன் அவர்களின் 200 இரட்டை தாள் சுவரொட்டிகள் பல்லாவரம் பகுதிகளில் ஒட்டப்பட்டது. களமாடிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.
*மு.கணேஷ்...
பல்லாவரம் தொகுதி ‘கடல் தீபன்’ அவர்களின் மலர்வணக்க நிகழ்வு
பல்லாவரம் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் *கடல் தீபன்* அவர்களின் மலர்வணக்க நிகழ்வில் கலந்துகொண்ட பல்லாவரம் தொகுதி உறவுகள் அனைவருக்கும் நன்றி.
மு.கணேஷ் - செய்தி தொடர்பாளார் (பல்லாவரம் தொகுதி)
9884427849.
நன்றி, நாம் தமிழர்.
மேட்டூர் சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
மேட்டூர் சட்டமன்ற தொகுதி
வீரத்தமிழச்சி செங்கொடியின் "10ஆம் ஆண்டு" நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு. 29-08-2021 தங்கமாபுரிபட்டினம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சிதொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள்,...
சேலம் மாநகர் மாவட்டம்பனைவிதைகள், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
(29/08/2021) அன்று சேலம் மாநகர் மாவட்டம் - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சேலம் எருமாபாளையம் ஏரி அருகில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும் ஏரி அருகிலிருந்த முள் செடிகள் வெட்டி அகற்றப்பட்டது.
பதிவு செய்தவர்:
சே.பிரகாஷ்
8144674175
பரமக்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான கலந்தாய்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தொகுதி,ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி
8489046372
முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெருவிழா – தலைமையகம் | சென்னை | வீரத்தமிழர் முன்னணி
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடப்படுகின்ற மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில்...
சேந்தமங்கலம் தொகுதி அலுவலகத்தில் மாயோன் திருவிழா
30. 08. 2021
கொல்லிமலை
ஆயர் குலத் தலைவன், முல்லை நில இறைவன் மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் திருநாள் விழா கடைபிடிக்கப்பட்டது.