முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெருவிழா – தலைமையகம் | சென்னை | வீரத்தமிழர் முன்னணி

392

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடப்படுகின்ற மாயோன் திருநாளையொட்டி வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று 30-08-2021 தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாயோன் பெருவிழா கொண்டாடப்பட்டது.

காணொளி செய்தியாளர் சந்திப்பு

 

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி அலுவலகத்தில் மாயோன் திருவிழா
அடுத்த செய்திபரமக்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்