திருச்சி மாநகர் மாவட்டம் மாயோன் திருவிழா நிகழ்வு

33

திருச்சி மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக  30 8 21 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் மூதாதை மாயோன் பெரும் புகழை போற்றும் விதமாக மாயோன் திருவிழா நிகழ்வு நடத்தப்பட்டது

 

முந்தைய செய்திவிருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக் கலந்தாய்வு.
அடுத்த செய்திசிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்