குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு ஒன்றுகூடல்
குவைத் செந்தமிழர் பாசறையின் கலந்தாய்வு ஒன்றுகூடல் 01.10.21 வெள்ளியன்று நபடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
17.10.2021 அன்று காலை ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை பகுதியில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
சுற்றறிக்கை: அக்டோபர் 25, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்
க.எண்: 2021100236
நாள்: 21.10.2021
சுற்றறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
(செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதிகள் மட்டும்)
செங்கல்பட்டு மாவட்டத்தின் கட்சி உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்வதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்வதற்காக, தலைமை...
ஓசூரில் மாமன்னர் இராசேந்திரன் சிலை அமைப்பதற்கான ஆய்வு
ஓசூரில் நாம் நிறுவ இருக்கும் மாமன்னன் இராசராசன் சிலை அமைப்பதற்கு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை இன்று கிருட்டிணகிரி மாவட்ட மண்டல செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆய்வு...
தாராபுரம் தொகுதி குருதிக்கொடை நிகழ்வு பாராட்டு சான்றிதழ்
தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரால் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.
கவுண்டம்பாளையம் தொகுதி வீரப்பனாரின் நினைவு கொடியேற்ற நிகழ்வு & மரக்கன்று நடும்நிகழ்வு
தமிழின பாதுகாவலர் மாவீரர் வீரப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு
புலிக்கொடி யேற்றும் நிகழ்வு* l *மரக்கன்றுகள் நடும் நிகழ்வு*
கவுண்டம்பாளையம் தொகுதி விளாங்குறிச்சி பகுதியில்
*மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில்* நமது புலிக் கொடி சிறப்பான...
துறைமுகம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
துறைமுகம் தொகுதி 55 வது வட்டம் சார்பாக தங்கசாலை அருகில் எழுச்சிமிகு புலிக் கொடி ஏற்றப்பட்டு உலகப் பொதுமறை திருக்குறள் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் ஐயா நாக போஸ் அவர்கள் மூலமாக...
தாராபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (10-10-2021) அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.
நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்
நாமல் ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? இந்தியப்பெருநாடு வரலாற்றுப்படிப்பினையையும், தமிழர்களின் எதிர்வினையையும் எதிர்கொள்ள நேரிடும்! – சீமான் கண்டனம்
உத்திரப்பிரதேச மாநிலம், குஷி நகரில் வானூர்தி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வுக்கு இரண்டு இலட்சம் தமிழர்களை...
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 16/10/2021 சனிக்கிழமையன்று காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை சீவலப்பேரி சாலை கக்கன் நகர் பேருந்து நிறுத்தத்தில் (பஸ்ஸ்டாப்) வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....



