இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

34

17.10.2021 அன்று காலை ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில், கொருக்குப்பேட்டை பகுதியில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திசுற்றறிக்கை: அக்டோபர் 25, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு – தலைமை அலுவலகம்
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு ஒன்றுகூடல்