#FarmLawsRepealed: Historic Victory to the Farmers! Union Govt’s…
#FarmLawsRepealed: Historic Victory to the Farmers!
Union Govt's announcement to repeal the malicious, anti-agrarian farm laws is a great victory to the unparalleled struggle of...
மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைப்பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும்…
மக்கள் புரட்சிக்கு முன்னால் எத்தகைய வலிமைப்பெற்ற அரசும் வீழ்ந்தே தீரும் என்பதற்கு மற்றுமொரு வரலாற்றுச்சான்றாக வேளாண் சட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் போராட்டம் அமைந்துள்ளது. மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பித்துள்ளது
https://bit.ly/3HzTw4U
View...
வாணியம்பாடி தொகுதி நகராட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு.
வாணியம்பாடி நகர பொறுப்பாளர்கள் தேர்வு செய்தல் மற்றும் வாணியம்பாடி நகராட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு.
இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கும்பகோணம் தொகுதி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு
(12/11/21) அன்று கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்தும்,பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் கழிவுநீர் வழிந்து சாலைகளில் தேங்கி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் குறித்தும்,சாலைகளில் சுற்றித்திரியும்...
கும்பகோணம் தொகுதி மாமன்னன் அருண்மொழிச் சோழன் புகழ்வணக்க நிகழ்வு
(13/11/21) அரசனுக்கரசன் அருண்மொழிச் சோழன்அவர்களின் 1036-வது சதயவிழாவினை முன்னிட்டு உடையாளூரில் உள்ள அவரது பள்ளிப்படையில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
குருநாதன்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
8489793809
முசிறி சட்டமன்ற தொகுதி மரகன்று வழங்குதல்
நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
துறையூர் தொகுதி வ.உ.சி மலர் வணக்க நிகழ்வு
கொட்டும் மலையிலும் வா.உ.சி அவர்களுக்கு திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பின் மலர் வணக்கம் செய்யப்பட்டது.
தகவல்,
சே.கஜேந்திரன்
9080230908
கிணத்துகடவு தொகுதி மாவீரர்நாள் கலந்தாய்வு கூட்டம்
கிணத்துகடவு தொகுதியில் 17/11/2021 அன்று நடந்த தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் ஏற்பாடு கலந்தாய்வில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கலந்துகொண்ட உறவுகள்:
1.மதுக்கரை ஆனந்தன்
2.ம.உமா ஜெகதீஸ்
3.இராம கிருஷ்ணன்
4.அசோக் குமார்
5.சேக் அப்துல்லா
6.சக்திவேல்
7.ஜீவானந்தம்
8.கார்த்திக் ராஜா
9.சரவணன்
10.விக்னேஷ்.
கலந்தாய்வில் எடுக்கப்பட்ட...
கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்
அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2021 வியாழக்கிழமையன்று,...
அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த…
அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர்,
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2021 காலை, நாம் தமிழர் கட்சித் தலைமை...



