முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த…

10

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர்,
நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2021 காலை, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திநேரலை: 18-11-2021 செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர், நமது பாட்டன்…
அடுத்த செய்திகப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்