கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்

105

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 85ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-11-2021 வியாழக்கிழமையன்று, காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஅறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகிணத்துகடவு தொகுதி மாவீரர்நாள் கலந்தாய்வு கூட்டம்