நேரலை: 18-11-2021 செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர், நமது பாட்டன்…

நேரலை: 18-11-2021 செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் 85ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - செய்தியாளர் சந்திப்பு | தலைமையகம் - சென்னை https://x.com/i/broadcasts/1PlJQaBMzpDJE View original post...

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த…

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர...

அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கல்லூரித் தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என்ற தமிழக...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16.11.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி – துயர்துடைப்பு பணி

கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் உணவு பொருட்கள்  வழங்கப்பட்டது

குளித்தலை சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நங்கவரம் பேரூராட்சியில் உள்ள சாத்தாயி அம்மன் கோவிலில் 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் நங்கவரம் பேரூராட்சி வடக்கு, நங்கவரம் பேருராட்சி...

திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்தின் நவம்பர் மாத கலந்தாய்வு 14.11.2021 சோமங்கலம் ஊராட்சி மேலாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக குமரி கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஐயா இரா.ஏழுமலை மற்றும் திருவள்ளுர் வடக்கு...

வேலூர் தொகுதி – துயர்துடைப்பு பணி

வேலூர் மாநகராட்சி 59வது வார்டில் கனமழை காரணமாக கன்சால் பேட்டை ஆஞ்சிநேயர் கோவில் தெரு அரசு பள்ளியில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது.

வேலூர் சட்டமன்ற தொகுதி – பேரிடர் மீட்பு பணி

வேலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மழையால் பாதிக்கபட்ட 59வது வார்டு கன்சால் பேட்டை அஞ்சிநேயர் கோவில் தெரு மக்களுக்கு பேரிடர் மீட்பு பணியில் பணியாற்றினர்