முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த…

0

அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல்,

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கப்பலோட்டிய தமிழறிஞர்,

நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திஅறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநேரலை: 18-11-2021 செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர், நமது பாட்டன்…