முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகளும், ஐயா பூங்குன்றன்…

0

தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகளும், ஐயா பூங்குன்றன் அவர்களின் மனைவியுமான அம்மையார் காயத்ரி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திசென்னையில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின்…
அடுத்த செய்திதிருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் ஆற்றல்மிகு களப்போராளி அன்புத்தம்பி தினேசுகுமார்…