முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னையில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின்…

1

சென்னையில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதலோ, அனுமதியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக எதேச்சதிகாரப்போக்கோடு ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பி வைத்திருக்கும் மத்திய அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. 1/4

தமிழகத்தில் ஏப்ரல் இறுதிக்குள் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையாக இருக்குமென எதிர்பாக்கப்படும் இந்நேரத்தில் தமிழகத்தில் உற்பத்தியாகிற ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பினால் உற்பத்தி செய்கிற தமிழகம் அம்மாநிலங்களைவிடக் குறைவான அளவே ஆக்சிஜனைக் கொண்டிருக்கும். 3/4

கொரோனா இரண்டாம் அலை வீரியமாகப் பரவிக் கொண்டிருக்கும் தற்காலப் பேரிடர் சூழலில் கூட்டாட்சித் தத்துவத்திற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆக்சிஜனை, தமிழக அரசுக்குத் தெரியாது வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை எடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. 2/4

சரிசமமான வழங்கலை முடுக்கிவிடாமல் கையாலாகத்தனத்தை மறைக்க தமிழகத்திலுள்ள 80,000 கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகளுக்குரிய ஆக்சிஜனை அபகரித்து அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி முறையற்றப் பரிமாற்றத்தை செய்து வரும் மத்திய அரசின் செயல் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி; பச்சைத்துரோகம்! 4/4

தமிழகத்தில் ஏப்ரல் இறுதிக்குள் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையாக இருக்குமென எதிர்பாக்கப்படும் இந்நேரத்தில் தமிழகத்தில் உற்பத்தியாகிற ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பினால் உற்பத்தி செய்கிற தமிழகம் அம்மாநிலங்களைவிடக் குறைவான அளவே ஆக்சிஜனைக் கொண்டிருக்கும். 3/4

கொரோனா இரண்டாம் அலை வீரியமாகப் பரவிக் கொண்டிருக்கும் தற்காலப் பேரிடர் சூழலில் கூட்டாட்சித் தத்துவத்திற்கே குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆக்சிஜனை, தமிழக அரசுக்குத் தெரியாது வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை எடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. 2/4

முந்தைய செய்திபுரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
அடுத்த செய்திதமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மூத்த மருமகளும், ஐயா பூங்குன்றன்…