போற்றுதற்குரிய பெருந்தகை தக்கார் குமரன் சேதுபதி அவர்களின் எதிர்பாராத மறைவு…
போற்றுதற்குரிய பெருந்தகை தக்கார் குமரன் சேதுபதி அவர்களின் எதிர்பாராத மறைவு இராமநாதபுரம், சிவகங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான பேரிழப்பாகும். (1/2)
https://bit.ly/3GfY9kd
View original post on X ↗
ஐயா குமரன் சேதுபதி அவர்களின்...
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு
எங்களது நாம் தமிழர் கட்சியினுடைய நிறுவனத்தலைவர், பாமரர்களும் நாட்டு நடப்புகளைப் படித்து அறிந்துகொள்ள வேண்டும், அரசியல் தெளிவுற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, ‘தினத்தந்தி’ என்கின்ற நாளேட்டினை தொடங்கி, அதனை இதழியல் உலகின்...
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் இலங்காபுரிபட்டணத்தில் நாம்தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஐயா பசும்பொன் குயில் மொழி அவர்களால் புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர...
குளித்தலை சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் நிகழ்வு
குளித்தலை சட்டமன்றத் தொகுதி அய்யர்மலை ரத்னகிரீஸ்வரர் கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீர தமிழர் முன்னணி சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் தொகுதி தலைவர் ஆரோக்கியசாமி , துணை...
பெருந்துறை தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா
பெருந்துறை தொகுதி ஞாயிறு களப் பணியாக மரக் கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது. வீட்டுக்கு வீடு மரம் நடுவோம் வீதியை அனைத்தும் பசுமை செய்வோம்
சுற்றுப்புறச்சூழல் பாசறை செயலாளர்
திரு ப முருகவேல் தலைமையில்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
சின்னவீரசங்கிலி ஊராட்சி...
இராணிப்பேட்டை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய மற்றும் மாநில...
ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடும் பாறையில் கொடியேற்றம் நிகழ்வு மற்றும் கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 கிராம மக்களை வெளியேற்றும் மத்திய வனத்துறையை கண்டித்தும், மலைகளில் ஆடு,மாடுகளை மேய்ப்பதற்கு தடை விதித்ததை கண்டித்து 14.05.2022 அன்று...
குறிஞ்சிப்பாடி தொகுதி கடல்தீபன் நினைவுக்கொடிக்கம்பம் நடும் நிகழ்வு.
உறவுகளுக்கு வணக்கம்...
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றியம் ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தமிழ்தேசியபோராளி மாவீரன் வா.கடல்தீபன் அவர்களின் நினைவுக்கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.நிகழ்வானது தொகுதி செய்திதொடர்பாளர் தி.சம்பத்குமார் அவர்களின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது..மாநில ஒருங்கிணைப்பாளர் வா.செங்கோலன்,கடலூர் கிழக்குமாவட்டசெயலாளர் கு.சாமிரவி,மாவட்டபொருளாளர்...
அரூர் தொகுதி சுவரொட்டிகள் ஓட்டுதல்
மே 18 இன எழுச்சி நாளில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரூர் தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டது இதில் களப்பணி செய்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
லூர்து வின்சென்ட்
9087840396
தகவல் தொழில்நுட்ப...
திருச்செந்தூர் தொகுதி பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா
திருச்செந்தூர் - பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.கிறிஸ்டாண்டைன் ராஜசேகர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தொகுதி பொறுப்பாளர்களும், கட்சி உறவுகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு
9042210818

