முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

போற்றுதற்குரிய பெருந்தகை தக்கார் குமரன் சேதுபதி அவர்களின் எதிர்பாராத மறைவு…

17

போற்றுதற்குரிய பெருந்தகை தக்கார் குமரன் சேதுபதி அவர்களின் எதிர்பாராத மறைவு இராமநாதபுரம், சிவகங்கை மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான பேரிழப்பாகும். (1/2)

https://bit.ly/3GfY9kd

ஐயா குமரன் சேதுபதி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள ராணி இராஜேஷ்வரி நாச்சியார் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(2/2)

முந்தைய செய்தி‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு
அடுத்த செய்திஐயா குமரன் சேதுபதி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள ராணி இராஜேஷ்வரி…