முகப்பு கட்சி செய்திகள்

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

115

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் இலங்காபுரிபட்டணத்தில் நாம்தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஐயா பசும்பொன் குயில் மொழி அவர்களால் புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

நாம்தமிழர்கட்சி.
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி.

9655349582

 

முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் நிகழ்வு
அடுத்த செய்தி‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் செலுத்திய சீமான் | செய்தியாளர் சந்ததிப்பு