பெருந்துறை தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா

41

பெருந்துறை தொகுதி ஞாயிறு களப் பணியாக மரக் கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது.  வீட்டுக்கு வீடு மரம் நடுவோம் வீதியை அனைத்தும் பசுமை செய்வோம்

சுற்றுப்புறச்சூழல் பாசறை செயலாளர்
திரு ப முருகவேல் தலைமையில்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர் திரு வினோத் முன்னிலையில்

நிகழ்வு சிறப்பாக எடுக்கப்பட்டது

பதிவு செய்பவர்
சி தனபால்
தொகுதி துணை செயலாளர்
தொடர்பு எண்
9500514596

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகுளித்தலை சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் நிகழ்வு