திருச்செந்தூர் தொகுதி பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா

43

திருச்செந்தூர் – பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.கிறிஸ்டாண்டைன் ராஜசேகர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தொகுதி பொறுப்பாளர்களும், கட்சி உறவுகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு
9042210818

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி மரக்கன்றுகள் பராமரிப்பு நிகழ்வு
அடுத்த செய்திஅரூர் தொகுதி சுவரொட்டிகள் ஓட்டுதல்