விழுப்புரம் தொகுதி – மணல் குவாரி அமைக்க எதிர்த்து மனு

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெற்றது.அதில் நாம்தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை...

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லாமல் மக்களுக்கு இணைய சேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா இணைய சேவை முகம் 05/06/2022 அன்று நடத்தப்பட்டது.இந்த முகாமில்...

ஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்டளை ஊராட்சியில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றம் 05.06.2022 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

புதுச்சேரி – இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி சார்பாக புதன்(18/05//2022) அன்று காலை 9:30மணி அளவில் மரப்பாலம் சந்திப்பில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது...

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

(05/06/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி அளவில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளான ஆற்காடு கிராமம் மற்றும் வயலூர் கிராமம் பகுதிகளில் செய்யூர் தொகுதி செயலாளர்...

கர்நாடக நாம் தமிழர்- கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

04-06-2022 தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் Noble tree charities of KGF இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கப்பட்டது வெற்றிசீலன் (கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை:-  பிரதாப்...

குமுதம் இதழின் ஆசிரியர் மதிப்பிற்குரிய ஐயா ப்ரியா கல்யாணராமன் அவர்கள்…

குமுதம் இதழின் ஆசிரியர் மதிப்பிற்குரிய ஐயா ப்ரியா கல்யாணராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், குமுதம் குழுமத்தாருக்கும், பத்திரிக்கையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்! View...

கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன...

க.எண்: 2022060277 நாள்: 22.06.2022 அறிவிப்பு: (தேதி மாற்றம்)        கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர்...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022060274 நாள்: 20.06.2022 அறிவிப்பு:     திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த வே.கிருஷ்ணசாமி (16449360429) அவர்கள் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மண்டல (நாடாளுமன்றத் தொகுதி) ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு – மகளிர் பாசறை பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2022060275 நாள்: 20.06.2022 அறிவிப்பு:     திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சார்ந்த க.உமா மகேஸ்வரி (02318744242), வேலூர் மாவட்டம், கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதியைச் சார்ந்த இரா.கலையேந்திரி (05394773381) மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சார்ந்த சீ.சுமதி...