முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குமுதம் இதழின் ஆசிரியர் மதிப்பிற்குரிய ஐயா ப்ரியா கல்யாணராமன் அவர்கள்…

0

குமுதம் இதழின் ஆசிரியர் மதிப்பிற்குரிய ஐயா ப்ரியா கல்யாணராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், குமுதம் குழுமத்தாருக்கும், பத்திரிக்கையுலகினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!

முந்தைய செய்திகீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகர்நாடக நாம் தமிழர்- கலை இலக்கிய பண்பாட்டு பாசறை