முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்…

0

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் – உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்!

தோள்கள் உனது தொழிற்சாலை – நீ
தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை
தோல்விகள் ஏதும் உனக்கில்லை – இனி
தொடுவானம்தான் உன் எல்லை!

– கவிஞாயிறு தாராபாரதி https://x.com/SeemanOfficial/status/1567672314086539265/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திமன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅறிவிப்பு: மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் (செப்.10, சென்னை தி.நகர்)