தலைமை அறிவிப்பு – திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

168

க.எண்: 2022090420

நாள்: 25.09.2022

அறிவிப்பு:


(
இராதாபுரம் மற்றும் நாங்குநேரி தொகுதிகள்)

திருநெல்வேலி தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.ஜேசுதாசன் 17989475207
இணைச் செயலாளர் .ஜோஷுவா சத்யசீலன் 16387927980
துணைச் செயலாளர் டி.நிர்மல் சிங் 00325322689
திருநெல்வேலி தெற்கு மாவட்ட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் .அனீஸ்யா 10781147714
துணைச் செயலாளர் பி.மேரி மென்சிலா 14730725248
திருநெல்வேலி தெற்கு மாவட்ட கையூட்டுஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் யோ.அருணாச்சலம் 26531360314
திருநெல்வேலி தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சே.மரிய சகாய கிறிஸ்டோபர் 26533103144
திருநெல்வேலி தெற்கு மாவட்ட தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சே.ஜெகசுப்பிரமணியன் 26533153882
இணைச் செயலாளர் வி.மெகுலன் ராஜ சகரியா 15288148372
திருநெல்வேலி தெற்கு மாவட்ட வீரக்கலைகள் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.செந்தில் ஆறுமுகம் 26533919774
     
திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
 
திருநெல்வேலி தெற்கு மாவட்ட தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.மனோகரன் 15922240002
திருநெல்வேலி தெற்கு மாவட்ட உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.அழகிய நம்பி 26531730491
திருநெல்வேலி தெற்கு மாவட்ட விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.காபிரியேல் ஐெயம் 10414290277

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தர்மபுரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராதாபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்