தலைமை அறிவிப்பு – தர்மபுரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

150

க.எண்: 2022090419

நாள்: 25.09.2022

அறிவிப்பு:

தர்மபுரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் இர.நேதாஜி 53361411660
துணைத் தலைவர் .காசி விஸ்வநாதன் 12538087357
துணைத் தலைவர் மூ.சீனிவாசன் 13782597013
செயலாளர் .சிவக்குமார் 09683670670
இணைச் செயலாளர் செ.அருள்ராஜ் 53438926064
துணைச் செயலாளர் மா.அனுமந்தராவ் 12344992657
பொருளாளர் மு.நதீம் 53438994221
செய்தித் தொடர்பாளர் செ.அதிகன் () சாந்தி பூசனம் 13683096848

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி தர்மபுரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி