கந்தர்வக்கோட்டை தொகுதி – தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

76

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி,கறம்பக்குடி ஒன்றியம் (26-11-2020)அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது அகவை தினத்தை முன்னிட்டு கறம்பக்குடியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திபல்லடம் தொகுதி – கொடிக் கம்பம் நடும் விழா
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு