பல்லடம் தொகுதி – கொடிக் கம்பம் நடும் விழா

26

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/11/2020 அன்று முதலிபாளையம் பகுதியில் கொடிக் கம்பம் நடப்பட்டது. மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – குருதிக் கொடை அளித்தல்
அடுத்த செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி – தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா