சேலம் மாவட்டம் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை

32

தெய்வத்திரு. வள்ளலார் அவர்களின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வாக,
சுடரேற்றி புகழ் வணக்கம் மற்றும் கம்மங்கூழ் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வள்ளுவர் சிலை அருகில் சேலம் மாவட்ட வீர தமிழர் முன்னணி பொறுப்பாளர் ஐயா பாண்டியராஜன் அவர்களின் முன்னிலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திநத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகோவை வடக்கு தொகுதி கிளை கட்டமைப்பு கலந்தாய்வு