வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

53

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திசெங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்