செங்கம் தொகுதி நீப்பத்துறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

54

03.08.2023 அன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு செங்கம் தெற்கு ஒன்றியம் நீப்பத்துறையில் தொகுதி இணைச் செயலாளர் மு.வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 22 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

முந்தைய செய்திதிருப்போரூர் வடக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவீரமிகு பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் மலர் வணக்க நிகழ்வு – திருச்சி மேற்கு தொகுதி