வீரமிகு பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் மலர் வணக்க நிகழ்வு – திருச்சி மேற்கு தொகுதி

131
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின்
1348ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி  (23-05-2023)  மதியம் 12.30 மணியளவில், திருச்சியில் உள்ள சிலைக்கு  மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது