கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

45

கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி
02.07.2023 /  ஞாயிறு அன்று சிந்தாமணிப்பட்டி வசந்தம் மண்டபத்தில்  தொகுதியின் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..!!

கலந்தாய்வில் தொகுதியின் ஒன்றிய, ஊராட்சி கிளை பொறுப்புகளை விரைவாக நியமனம் செய்தல்
வாரம் தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

கிழக்கு மாவட்ட செயலாளர் -சீனி. பிரகாசு

ரா. செந்தில்குமார்  (செயலாளர்)
பெ.கண்ணன் சி.பெருமாள் (தலைவர்)
காமராஜ் காமாட்சி (துணை தலைவர்)
டேனியல் பிரசாந்த அரோக்கியராஜ் (பொருளாளர்)
குணசேகரன் பி (இணை செயலாளர்)
மணிகண்டன் சின்னதுரை (செய்தி தொடர்பாளர்)மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டார்கள்

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதிதிருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திசெங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்