இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

88

16.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்களும் மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. மே

லும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு